Monday 6th of May 2024 07:23:35 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கை அணிக்கு தலைமைதாங்கும் சரித் அசலங்க!

இலங்கை அணிக்கு தலைமைதாங்கும் சரித் அசலங்க!


இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை வந்தடைந்துள்ளது.

இவர்களுடன் நான்கு நாள் பயிற்சி ஆட்டம் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் தலைவர் அணியின் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த பயிற்சி ஆட்டம் கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவுள்ளது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE